Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் பணியிடங்கள்

நிறுவனம்: Pudukkottai Jail & Parietal School

பணியின் பெயர்: Packer Clerk & Counselor

தகுதி :

Packer Clerk: 10 ம் வகுப்பு தேர்ச்சி.

Counselor: PG degree தேர்ச்சி பெற்றவர்கள்

வயது : 18 முதல் 30 வரை

ஊதியம் : ரூ.15,000/- முதல் ரூ.50,400/- வரை வழங்கப்படும்.

தேர்வு முறை : Test/ Interview

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பத்தாரர்கள் 30.09.2020 மற்றும் 30.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி: 30.09.2020 மற்றும் 30.10.2020

முகவரி :

சிறைக்கண்காணிப்பாளர், பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறை, புதுக்கோட்டை – 622 001.

Notification Packer Clerk:

https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2020/09/2020090346-1.pdf

Notification Counselor:

https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2020/09/2020090855.pdf

 

Exit mobile version