Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராதே கிருஷ்ணா!!!

ராதே கிருஷ்ணா

அர்ஜுன உவாச:

யோ (அ)யம் யோகஸ் த்வயா ப்ரோக்த: ஸாம்யேன மதுஸூதன

ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்

அர்ஜுனன் கூறினான்:

மதுசூதனரே, மனம் நிலையற்றதும் அமைதியற்றதும் ஆனதால், நீங்கள் இப்போது

கூறிய யோக முறையானது நடைமுறைக்கு ஒத்துவராததாகவும் தாங்க முடியாததுமாகத் தோன்றுகிறது.

Exit mobile version