பளபளவென பக்காவா டிரெஸ் போட்டிருக்கும் ராய் லக்ஷ்மி!! பதறிப்போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவரே ராய்லட்சுமி ஆவார். மேலும் இவர் 2005 ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகம் ஆனார். 50க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். அனைத்து மொழி ரசிகர்களையும் இவர் மிகவும் கவர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராய் லக்ஷ்மி தனது 15 வயதில் குறும்படத்தில் நடித்தார். இவரது நடிப்பை பார்த்த இயக்குனர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிவுறுத்தினார். மேலும் இவரது முதல் படமான கற்க கசடற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். அத்துடன் பார்த்திபனுடன் ஜோடியாக குண்டக்க மண்டக்க என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்தார்.
இதனை அடுத்து அரண்மனை மற்றும் காஞ்சனா போன்ற வெற்றி படத்திலும் நடித்து வெற்றி வாகை சூடினார். மேலும் ரசிகர்களும் இவருக்கு பெரும் ஆதரவை அளித்துள்ளார். சினிமாவை தவிர தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இவர் இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது இவர் சமூக வலைதளப் பக்கத்தில், போட்டோஷுட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் என்ன மேடம் பளபளன்னு டிரெஸ் பண்ணிருக்கீங்க…பட் இதும் சூப்பரா தான் இருக்கு என்று கூறுகின்றனர்.