Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவர்ச்சியான உடையில் கிறக்கத்தை ஏற்படுத்திய ராய் ரஷ்மி!! தூக்கத்தை இழந்து நிற்கும் ரசிகர்கள்!!

கவர்ச்சியான உடையில் கிறக்கத்தை ஏற்படுத்திய ராய் ரஷ்மி!! தூக்கத்தை இழந்து நிற்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவரே நடிகை ராய்லட்சுமி ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகம் ஆனார். அத்துடன் 50க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். மேலும் அனைத்து மொழி ரசிகர்களையும் இவர் மிகவும் கவர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது 15 வயதில் குறும்படத்தில் நடித்தார். இவரது நடிப்பை பார்த்த இயக்குனர் கோலிவுட்டில் நடிக்க, இவரை அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து இவரது முதல் படமான கற்க கசடற திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் இவர் அறிமுகமானார்.

அத்துடன் பார்த்திபனுடன் ஜோடியாக குண்டக்க மண்டக்க என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்தார்.மேலும், அரண்மனை மற்றும் காஞ்சனா போன்ற வெற்றி படத்திலும் நடித்து வெற்றி வாகை சூடினார். இவருக்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை அளித்துள்ளனர்.

சினிமாவை தவிர தற்போது இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றார். இதனை தொடர்ந்து தற்போது இவர் சமூக வலைதளப் பக்கத்தில் போட்டோஷுட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் தங்களது தூக்கத்தை இழந்து உள்ளனர்.

Exit mobile version