தென் கிழக்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: தென் கிழக்கு மத்திய ரயில்வே
மேலாண்மை : மத்திய அரசு
பணி : CMP / GDMO, Specialist
மொத்த காலிப்பணியிடங்கள் : 40.
கல்வித்தகுதி : MBBS அல்லது MD முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் : இல்லை
மாத சம்பளம் : ரூ.75,000 முதல் ரூ.95,000 வரை
இணையதள முகவரி:
தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்தப்பணி குறித்த முழு விவரங்களை அறிய http ://secr .indianrailways. Gov. in என்ற இணையதள முகவரியில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.