Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

167 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத புதிய மாற்றத்தைக் கொண்டு வந்த ரயில்வே!

தொடக்க கால கட்டத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் ரயில்வே தனது 67 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக வருவாயை காட்டிலும் கூடுதல் தொகையை பயணிகளுக்காக ரயில் கட்டணத்தை திரும்ப அளிப்பதற்காக வழங்கியுள்ளது.

இருந்த போதிலும் இருந்தபோதிலும் சரக்குப் போக்கு ரயில்வே ரயில்வேக்கு தொடர்ந்து குறிப்பிட்ட கிடைத்து தெரியவந்துள்ளது. 

பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பின் அடிப்படையில் ரயில் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது’

இதன் காரணமாக ரயில்வேயின் பணிகள் கட்டணம் மூலமாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்த வருவாய் எதிர்மறை அடைந்துள்ளது.

இருந்தபோதிலும் ரயில்கள் ரத்து காரணமாக பயணிகள் கட்டணம் மூலமாக வருவாயை ரயில்வே இழந்துள்ள போதும் சரக்குப் போக்குவரத்தில் மூலமாக கடந்த மூன்று மாதங்களில் குறிப்பிட்ட அளவு வருவாயை ஈட்டியுள்ளது.

 ஊரடங்கு காரணமாக சரக்கு போக்குவரத்திற்கு ரயில் சேவையை மட்டுமே தொழில்துறை நம்பி இருப்பதால் அதன் மூலமாக ரயில்வே வருவாய் கடந்த இரண்டு வாரங்களில் அதிகரிக்கிறது.

இது கடந்த நிதியாண்டில் அதே காலகட்டத்தில் இருந்த வருவாயை காட்டிலும் கூடுதல்  என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version