Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பச்சை நிறத்தில் பர்ஃபி போல இருக்கும் ரம்யா பாண்டியன்!! வெறித்துப்பார்க்கும் ரசிகர்கள்!!

பச்சை நிறத்தில் பர்ஃபி போல இருக்கும் ரம்யா பாண்டியன்!! வெறித்துப்பார்க்கும் ரசிகர்கள்!!

ரம்யா பாண்டியன் ஆண் தேவதை மற்றும் ஜோக்கர் போன்ற சில படங்களில் நடித்தவர். இதனை தொடர்ந்து இவர் வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகி விட்டனர். இதன் மூலமாகவே ரம்யா குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.மேலும், அதன் பின் பிக்பாஸ் 4 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவருக்கு ரசிகர்கள் மிக அதிகரித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனக்கு சினிமா வாய்ப்புகள் அமையும் என்று அவர் காத்திருந்தாலும் கூட அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. எனவே மீண்டும் விஜய் டிவி பக்கம் திரும்பி சில நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் ஒருபுறம் இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்போது இவர் மிகவும் கவர்ச்சியான உடையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் பச்சை நிறமே பச்சை நிறமே என்ற பாடி வருகின்றார். அத்துடன் பச்சை நிறத்தில் பர்பி போல உள்ளீர்கள் என்றும், அழகா இருக்கிறீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.

Exit mobile version