Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லிப்- லாக் காட்சியில் எல்லை மீறிய ராசி கன்னா! இதற்கு இவரும் உடந்தையா? தமிழ் சினிமாவில் வெளியான லேட்டஸ்ட் தகவல் 

#image_title

லிப்- லாக் காட்சியில் எல்லை மீறிய ராசி கன்னா! இதற்கு இவரும் உடந்தையா? தமிழ் சினிமாவில் வெளியான லேட்டஸ்ட் தகவல்! 

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை ராசி கண்ணா. சமீபத்தில் இவர் தனுஷ் உடன் நடித்த திருச்சிற்றம்பலம் பெரும் வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் சில படங்களில் ராசி கண்ணா நடித்து வருகிறார்.

பெரும்பாலும் ஹாலிவுட் சினிமாவில் தான் எல்லை மீறிய காட்சிகள் அதிகம் வைக்கப்படும். தற்போது தமிழ் சினிமாவிலும் அந்த கலாச்சாரம் வேகமாக பரவிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் நடிகை ராசி கண்ணா லிப்லாக் காட்சியில் நடித்து ஆச்சரியம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி, ஷாகித் கபூர், ராசி கன்னா நடிப்பில் ஃபர்சி என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியானது. மிகவும் மோசமான காட்சிகள் இதில் இடம் பெற்று இருந்ததால் சென்சார் இதற்கு சர்டிபிகேட் வழங்கியிருந்தது. விஜய் சேதுபதி இது போன்ற ஒரு வெப் சீரிஸில் நடித்தார் என்பதே ஆச்சரியம் தான்.

இந்த வெப் சீரிஸில் சாகித் கபூருடன் ராசி கண்ணால் லிப்லாக் காட்சியில் நடித்திருந்தார். மேலும் இந்த சீரியஸில் படும் மோசமான வசனங்களும் இடம்பெற்று இருந்தன. தமிழ் சினிமாவில் அமைதியாக நடித்த ராசி கண்ணாவா இது என்பது போல் எல்லை மீறிய காட்சிகளில் தாராளமாக நடித்திருந்தார்.

இது போன்ற காட்சிகளில் விஜய் சேதுபதி பொதுவாக நடிக்க மாட்டார். 96 படத்தில் முத்தக்காட்சி வைக்கலாம் என்று இயக்குனர் சொன்னதற்கே அதை மறுத்து படம் சொதப்பிவிடும் என்று கூறியவர் விஜய் சேதுபதி. அப்படி கட்டுப்பாட்டுடன் இருந்த விஜய் சேதுபதி பணத்திற்காக இதில் நடிக்க ஒப்புக் கொண்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் இதுபோன்ற மோசமான  காட்சிகளில் நடிப்பதால் தான் தமிழ் சினிமா கலாச்சார சீர்கேட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

 

Exit mobile version