பெட்ரோல் பங்கில் ரேஷன் முறை அமல்! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
இந்தியாவில் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்த பிறகிலிருந்தே இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
வாரத்தின் முதல் நாளான நேற்று விலையேற்றம் உள்ளது. ஆயில் டீசல் மற்றும் பெட்ரோலின் விலை ரூ.103.11 ஆக உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 130 பங்குகள் மற்றும் பாரத் பெட்ரோலிய த்திற்கு அமைச்சுக்கு சொந்தமான 80 இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் 49 பெட்ரோல் பங்குகள் கோவையில் உள்ளன இப்பகுதியில் உள்ள அத்தப்பகவுண்டன்புதூரில் லாரிகள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்படுகிறது.
லாரி மூலம் பெற்றோர்கள் வழங்குவதன் மூலம் தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் கேட்கும் அளவுக்கு டீசல் மற்றும் பெட்ரோல்களை வழங்க முடியாது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கூறியதாக அசோசியன் பொருளாளர் மோகன்ராஜ் கூறியுள்ளார் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தவிர பாரத் பெட்ரோலியம் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளை மட்டும் ரேஷன் முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நாங்கள் கேட்கும் அளவுக்கு டீசல் வழங்குவதில் குறித்து கேள்வி எழுப்பினாள் டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். அதனால் ஏற்படும் நஷ்டத்தை குறைப்பதற்காக நாங்கள் ரேஷன் முறையில் வழங்குகிறோம் என்றும் கூறினார்