Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரிசர்வ் வங்கி வேலை!! ஒருமணி நேரத்திற்கு 1000 ரூ சம்பளம்!! நாளை கடைசி நாள்!!

RBI job !! 1000 salary per hour !! Tomorrow is the last day !!

RBI job !! 1000 salary per hour !! Tomorrow is the last day !!

ரிசர்வ் வங்கி வேலை!! ஒருமணி நேரத்திற்கு 1000 ரூ சம்பளம்!! நாளை கடைசி நாள்!!

(RBI) இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அந்த அறிவிப்பில் Bank’s Medical Consultant (BMC) பணிகளுக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Master’s Degree in General Medicine தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம் :
வங்கி பணிகளில் 3-5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதியம்:
தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

 

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பிக்கவும்.

Exit mobile version