Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏங்க! என்னங்க இப்படி இருக்கிங்க! உங்க நண்பர்களா இது?

#image_title

1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் நதியா.

இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அப்ப பார்த்த மாதிரி இப்பவும் இருக்கீங்க மேடம் என்று சொல்லும் அளவிற்கு

இவரது இன்றும் மாறாத இளமை பல படங்களில் நடித்து வருகிறார். துணை கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

 

அந்த அளவுக்கு என்றும் இளமையுடன் திரையுலகில் உலா வரும் நடிகை நதியா, கவர்ச்சி இல்லாத நடிப்பின் மூலம் தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இன்றுவரை திரையுலகில் வெற்றி வலம் வருகிறார்.

 

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக சமீபத்தில் தனது கல்லூரி நண்பர்களை சந்தித்துள்ளார். அதை இன்ஸ்ட்கிராமில் பதிவு செய்துள்ளார்.

 

அதில் இவர் இன்னும் இளமையாக இருக்க கல்லூரி நண்பர்கள் வயதானவர்கள் போல தெரிகின்றன. தினமும் யோகா உடற்பயிற்சி செய்து உடலை நன்கு பாதுகாத்து வருகிறார்

#image_title

இந்த வீடியோவில் உள்ள நதியாவின் புகைப்படம் இப்பொழுது இருக்கும் டாப் ஹீரோயின்கள் கூட அந்த அளவிற்கு அழகாக இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவரது புகைப்படம் உள்ளது.

 

Exit mobile version