இந்திய பொது நிறுவனம் செயில் நிறுவனத்தின் கிளையான ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் கிளையில் காலியாக உள்ள
மருத்துவ அதிகாரி,
டெக்னீசியன்,
துணை மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 361
பணி: Specialist (E-3) – 12
1.Radiologist- 03
2.Pathologist- 03
3.Biochemistry- 02
4.Microbiologist- 02
5.Lab Medicine – 02
பணி: Medical Officer (E-1) – 08
பணி: Jr. Manager (Bio-Medical) (E-1) – 03
பணி: Nursing Sister (Trainee) – 234
பணி: Technician-Laboratory (Trainee) – 81
பணி: Attendant – Dressers (Trainee) -10
பணி: Laundry Operator (Trainee) – 04
பணி: Dresser-Burn & Plastic (Trainee) – 02
பணி: Photographer (Trainee) – 01
பணி: Dietician (S-3) – 02
வயதுவரம்பு:
பணியை பொறுத்து வயது வரம்பு வேறுபடும்.
30 மற்றும் 37 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு,
நேர்முகத் தேர்வு,
உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2019
மேலும் விவரங்களுக்கு அதன் உண்மை இணையத்தை தொடர்பு கொள்ளவும்.