Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைக்கும் இயற்க்கை உணவுகள்

women pinch a fat on her abdomen

உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைக்கும் இயற்க்கை உணவுகள்

அளவு தெரியாமல் இஷ்டம் போல் சாப்பிட்டு விட்டது, அதனால் உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன.

ஏனெனில் தினமும் உடலில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாக வாழலாம்.

Exit mobile version