Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குறைந்துள்ள தங்கத்தின் விலை!! இன்றைய நிலவரம்!!

Reduced gold price!! Today's situation!!

Reduced gold price!! Today's situation!!

குறைந்துள்ள தங்கத்தின் விலை!! இன்றைய நிலவரம்!!

தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த வாரங்களில் ஓரளவிற்கு குறைந்தே காணப்பட்டது. பிறகு ஒரேடியாக சவரனுக்கு ரூ.440 அதிகரித்தது. இன்று தங்கம் சிறிதளவு விலை குறைந்துள்ளது.  சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. அதே போல் வெள்ளியும் கிராமிற்கு 0.40 காசுகள் குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                 5,675                         5,680              5

8 கிராம்                 45,400                       45,440             40

24 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                   6,195                      6,196                  1

8 கிராம்                    49,560                   49,568                8

வெள்ளியின் விலை

கிராம்                    இன்று                   நேற்று              விலை மாற்றம்

1 கிராம்                    78.60                    79.00                     0.40

1 கிலோ                   78,600                  79,000                    400

Exit mobile version