Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது ஒன்றை குடித்தால் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!! ஏற்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் குணமாகும்!!

இது ஒன்றை குடித்தால் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!! ஏற்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் குணமாகும்!!

40 வயதை கடந்த பலரும் மூட்டு வலியால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக பெண்கள் மூட்டு வலியால் துன்பப்படுகின்றனர்.இதற்காக பல்வேறு மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் பயன் கிடைக்காமல் உள்ளதா?இனி கவலை வேண்டாம். ஒரு டம்ளர் பாலில் இதை மட்டும் கலந்து குடியுங்கள் ஆயிசுக்கும் உங்களுக்கு மூட்டு வலி வராது. மேலும் ஏற்பட்ட மூட்டு வலி இந்த பாலை குடித்தால் நிமிடத்தில் குணமாகும்.

தேவையான பொருட்கள்:

பால்-ஒரு டம்ளர்

தேன் -அரை டீஸ்பூன்

ஏலக்காய் தூள் -ஒரு பின்ச்

ஜாதிக்காய் தூள் -கால் டீஸ்பூன்

ஒரு டம்ளர் சூடான பாலில் அரை டீஸ்பூன் தேன்,ஏலக்காய் தூள் மற்றும் கால் டீஸ்பூன் ஜாதிக்காய் தூள் ஆகியவற்றை கலந்து இரவு நேரத்தில் குடித்து வந்தால் மூட்டு வலி பிரச்சனை என்பதேவராது.அதுமட்டுமின்றி இந்த பாலை குடித்து வந்தால் தூக்கமின்மையை துரத்துவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

ஜாதிக்காயில் மூட்டு வலியை சரி செய்யும் மைரிஸ்டீசியின் எலிமிசின்,யூஜெனோல் மற்றும் சஃப்ரோல் போன்ற பல அத்தியாவசியை எண்ணெகள் நிறைந்திருக்கின்றன.இதனை சிறிதளவு தினமும் நாம் எடுத்துக் கொண்டால் ஆயுசுக்கும் மூட்டு வலி நம்மை நெருங்காது.

ஜாதிக்காய் அல்லது ஜாதிக்காய் பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

Exit mobile version