எந்த வைரஸ் தொற்றையும்  விரட்டும்!! வேகமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  உணவுகள்!!

0
125

எந்த வைரஸ் தொற்றையும்  விரட்டும்!! வேகமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  உணவுகள்!!

நோய் எதிர்ப்பு சக்தி என்பது தீங்கு விளைவிக்கும் தொற்று கிருமிகள் அல்லது ஆன்ட்டி ஜென்ஸ்   இவைகளிலிருந்து தடுத்து அளிக்கிறது. சக்தி என்பது நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையாக நம் உடலில் இருக்கக்கூடிய ஒரு நிலையாகும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் அதிக நோயால் பாதிக்கப்படுவார். நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு தேவையான ஆற்றலையும் வைரஸ்களையும் அழிக்கக்கூடிய சக்தியை கொடுக்கிறது. மேலும் இக்காலகட்டத்தில் பல நோய்கள் படையெடுத்து வருகிறது இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் அதிகம் பாதிக்க மாட்டார்கள் இல்லாதவர்களே அதிகம் பாதிக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு மிக முக்கிய ஒன்றாக அமைகிறது.

தேவைப்படும் பொருட்கள்

முருங்கைக்கீரை

வேர்க்கடலை

உளுந்து

கடலைப்பருப்பு

மல்லி மற்றும் சீரகம்

வெந்தயம்

கருவேப்பிலை

வர மிளகாய்

புளி

பூண்டு

உப்பு

மஞ்சள் தூள்

பெருங்காய தூள்

செய்முறை

முருங்கைக் கீரை மற்றும் கருவேப்பிலையை முருங்கைக் கீரை மற்றும் கருவேப்பிலையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதேபோல் வேர்க்கடலை உளுந்து கடலைப்பருப்பு மல்லி சீரகம் வெந்தயம் இதனையும் நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் பூண்டு உப்பு மஞ்சள் தூள், பெருங்காய தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பொடி போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த பொடியினை நாம் சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வேக வேகமாக அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய முருங்கைக்கீரை மஞ்சத்தூள் இது போன்ற பல இந்த போட்டியில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பொடியை நம் அன்றாட வாழ்வில் தினமும் உண்டு வந்தால் எந்த நோய் பற்றியும் கவலைப்பட தேவையில்லை.