தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை !

0
174

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பானது அசிஸ்டன்ட் டைரக்டர் பணிக்கான அறிவிப்பாகும்.

நிறுவனத்தின் பெயர்: அரசு பணியாளர் தேர்வாணையம்.

பணியின் பெயர்: அசிஸ்டன்ட் டைரக்டர்.

பணியிடங்கள் மொத்தம்: 11இந்த பணிக்கான ஊதியம்: ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை.

பணி இடத்தின் பெயர்: தமிழ்நாடு.

ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் தொடங்கப்படும் நாள் :18.07.2022.

ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள் : 16.08.2022.

அதிகாரபூர்வமான இணையதளம்: tnpsc.gov.in.

வயது வரம்பு: 32 வயது மிகாமல் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: பிஜியின் ஹோம் சயின்ஸ் , பிசிகாலஜி, சோசியாலஜி, சைல்டு டெவலப்மெண்ட், ஃபுட் அண்ட் நியூரேஷன் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாட பிரிவை முடித்திருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்ப கட்டணம்:எக்ஸாமினேஷன் பீஸ் ரூ 250.ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ் ரூ 150 செலுத்த வேண்டும்.

 

மேலும் விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி 16.8.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய வேன்டும். மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.