Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழப்பு!!

#image_title

யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழப்பு!

கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைகட்டி மத்திய சுற்று, ஆனைகட்டி தெற்கு RFக்கு நடுவில் அமைந்திருக்கும் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் விஷால் ஸ்ரீமல் என்பவரை எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதில் மார்பெலும்பில் முறிவும், வலது கால் பகுதியில் ரத்தகசிவும் ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த நிலையில் இன்று 17-05-2023ம்தேதி அதிகாலை 04:30 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல்  இயற்கை  எய்தினார்.

Exit mobile version