Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! வட்டி விகிதம் அதிகரிப்பு!

Reserve Bank announced! Interest rate increase!

Reserve Bank announced! Interest rate increase!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! வட்டி விகிதம் அதிகரிப்பு!

ரிசர்வ் வங்கி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நடப்பாண்டு முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விட குறைவாக இருந்தது .முதல் காலாண்டில் ஜிடிபி ஆண்டுக்கு ஆண்டு 13.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.உலகப் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிர்ச்சிகளைத் ஏற்றுள்ளது.

பணவீக்கம் ஏழு சதவீதமகா உள்ளது.மற்றும் ஆண்டின் மறு பாதியில் ஆறு சதவீதமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இன்று ரெப்போ விகிதத்தை அல்லது முக்கிய கடன் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கிகடந்த மூன்றாண்டுகளில் அதிகபட்சமாக 5.9 சதவீதமாக அறிவித்துள்ளது.

Exit mobile version