Reserve Bank of India.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!!

0
310
#image_title

Reserve Bank of India.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!!

ரிசர்வ் வங்கியில்(RBI) காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 22-12-2023 வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: Reserve Bank of India (RBI)

பணி: மருத்துவ ஆலோசகர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 18

கல்வி தகுதி: மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்: மருத்துவ ஆலோசகர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

மருத்துவ ஆலோசகர் பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் தபால் வழியாக அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க 22-12-2023 இறுதி நாள் ஆகும்.