Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சம்பளம் 150 கோடி சொந்த விமானம் 260 கோடி!! அசத்தும் ட்ரெண்டிங் நடிகர்!

Salary 150 crore owned plane 260 crore!! Amazing trending actor!

Salary 150 crore owned plane 260 crore!! Amazing trending actor!

சம்பளம் 150 கோடி சொந்த விமானம் 260 கோடி!! அசத்தும் ட்ரெண்டிங் நடிகர்!

இந்தியாவின் கோலிவுட், பாலிவுட் என அனைத்திலும் இவரை தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. இவருடைய அபார நடிப்பால் மக்கள் பலரைக் கவர்ந்துள்ளார். பாலிவுட்டில் அக்ஷய் குமார் என்று கூறினாலே பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர் தமிழில் சங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார்.இவர் ஹிந்தி துறையின் குணச்சித்திர கலைஞர் என்றும் கூறலாம். இவர் ஒரு படத்திற்கு 150 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். இதில் இவருக்கென்று தனி விமானம் உள்ளது.

இந்த தனி விமானத்தை 260 கோடி ரூபாயில் வாங்கியுள்ளார். இந்த தனி விமானம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.இவர் மும்பையை விட்டு வெளியே எந்த நாட்டிற்கு செல்ல நினைத்தாலும் தனி விமானம் மூலம் தான் செல்கிறார். இதுபோல பல செய்திகள் வெளிவந்தது. ஆனால் இவர் வைத்திருக்கும் தனி விமானம் குறித்து இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் தனி விமானம் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்தி தான். தற்பொழுது வரை பலர் வளரவே இல்லை. அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லாமல் இவ்வாறு பேசுவது பொய் என்று கூறியுள்ளார்.

Exit mobile version