Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆடையில்லாமல் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் சமந்தா!

Samantha posing for a photo without clothes!

Samantha posing for a photo without clothes!

ஆடையில்லாமல் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் சமந்தா!

சமந்தா  முதன் முதலில் வர்த்தகத்தில் வேலை பார்த்தார்.அப்போதிலிருந்தே தனது மாடலிங்கை ஆரம்பித்து விட்டார்.அதன்பின் அவரை கவுதவ மேனன் திரைப்பட உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.சிறந்த அறிமுக நடிகையாக பிலிம்பேர் விருதை வாங்கினார்.அதன்பின் தெலுங்கு படங்களிலும் அவர் கலக்க ஆரம்பித்து விட்டார்.அவருக்கு தமிழில் ஈ படம் மூலம் அதிக அளவு ரசிகர்கள் உருவாகினார்கள்.

அதனையடுத்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்.ஏ.ஆர்.முருகதாஸின் வெளியியே வந்த கத்தி திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்தார்.அதன்பின் ஸ்ரீதர்-ருடன் சேர்த்துவைத்து  சினிமா திரையுலகில் சில கிசு கிசுக்கள் வெளியானது.அதெல்லாம் பொய் என்று கூறும் வகையில் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.இவரது கல்யாணத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.இவரது திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்தது.

அதனையடுத்து அன்றாடம் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவி செய்து வருவார்.அதை பார்பதற்க்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.தற்போது சமந்தா ஆடை போடாததை போல் ஓர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது,நான் தினமும் போராடி கொண்டு தான் இருக்கிறேன்.அந்த வலியானது எனக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் என் நரம்புகளிலேயே செல்கிறது என இவ்வாறு அவர் குறிப்பிட்டு போஸ்ட் செய்திருந்தார்.

இதை பார்த்த அவரது ரசிகர்கள் அதற்கு கமென்ட் செய்தும்,ஷேர் செய்தும் வருகின்றனர்.

 

Exit mobile version