Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹாட் லுக்கில் அதே கண்கள் பட கதாநாயகி!

Same eyes image heroine in hot look!

Same eyes image heroine in hot look!

ஹாட் லுக்கில் அதே கண்கள் பட கதாநாயகி!

இவர் தெலுங்கு,தமிழ் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இடங்களில் தன்னை ஒரு நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டார்.மற்றும் இவர் சோறு படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.அதன்பின் தமிழில் அடங்கா மறு,அயோக்கியா,சங்க தமிழன் போன்ற வெற்றி படங்களையும் கொடுத்தார்.தமிழ் படங்கள் மூலம் இவருக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

அவ்வபோது தனது உடலை செக்சி உடைகளால் அணிந்து பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவார்.தற்போது அவர் அரை உள்ளாடையுடன் எடுப்பான செச்ஸி லுக் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் ஜஸ்ட் ஜில் என்ற வார்த்தையையும் குறிப்பிட்டுள்ளார்.அந்த புகப்படமானது பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த இளைஞர்கள் கமென்ட் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.இது அவர் ரசிகர்களுக்கு வர பிரசாதம் போல உள்ளது.இந்த புகைப்படத்தை பதிவிட்ட சிறிது நேரதிலேயே 364,370 லைக்குகளை பெற்றுள்ளது.மேற்கொண்டு புகைப்படங்களை பதிவிடுவார் என இவரது ரசிகர்களான இளைஞர்கள் காதுக்கொண்டிருகின்றனர்.

Exit mobile version