Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாண்டி மாஸ்டர் மற்றும் கவின் களமிறங்கு புதிய படம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Sandy Master and Gavin Bang New Movie! Happy fans!

Sandy Master and Gavin Bang New Movie! Happy fans!

சாண்டி மாஸ்டர் மற்றும் கவின் களமிறங்கு புதிய படம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சாண்டி மாஸ்டர் முதன் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்னும் ரியாலிட்டி ஷோவில் பங்குபெறும் ஜோடிகளுக்கு நடன இயக்குனராக அறிமுகமானார்.இவரது நடனம் பலரது மக்களை கவர்ந்தது.அதன்பின் உலககெங்கும் பிரபலமடைந்தார்.பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் அதிக படியான மக்கள் பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ்.அந்நிகழ்ச்சியில் ஓர் கண்டஸ்டன்ட் ஆகா கலந்துக் கொண்டார்.

அதே போல விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் அதிக அளவு பெண்களின் மனதை கவர்ந்த வேட்டையன் தான் கவின்.இவரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ வில் கலந்துக்கொண்டார்.இவர்கள் இருவரும் இந்நிகழ்ச்சி மூலம் தான் நெருங்கிய நண்பர்களாக கை கோர்த்தனர்.இவர்கள் இந்நிகழ்ச்சியில் செய்த கேளி,கிண்டல் மற்றும் காமெடிக்கென்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

இவர்கள் இந்நிகழ்ச்சியில் மட்டும் நண்பர்களாக இருக்காமல் வெளியுலகிலும் நண்பர்களாக தான் வளம் வருகின்றனர்.அதை காட்டும் வகையில் கவின் ஒரு போஸ்ட் ஒன்றை இன்ஸ்டா வில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் வி ஆர் பேக் எனக் கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி லிப்ட் என்னும் படத்தில் கவின் நடித்து வருகிறார்.அதில் சாண்டி மாஸ்டரின் பங்கும் இருகின்றது போல அதனால் அவர் அவ்வாறு பதிவிட்டுளர்.இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்களுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழுவது போல  மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version