செவ்வாய் கிரகத்தை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய விஞ்ஞானிகள்

0
133

செவ்வாய் அதன் மேற்பரப்பில் உள்ள இரும்பு, நீர் மற்றும் ஆக்ஸிஜன் காரணமாக துருப்பிடித்து இருப்பதாக நீண்ட காலமாக அறியப்பட்டாலும், சமீபத்தில் காற்று சந்திரன் அதன் மீதும் துருபிடித்து உள்ளது என்பதற்கான ஆதாரங்களைக் விஞ்ஞானிகள் கண்டுஆச்சரியப்பட்டனர்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சந்திரயான் -1 சுற்றுப்பாதையில் இருந்து தரவை மதிப்பாய்வு செய்து சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

சந்திராயன் 2008 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் போது நீர் பனியைக் கண்டுபிடித்து பலவகையான தாதுக்களை வரைபடமாக்கியது. தெற்கு கலிபோர்னியாவில் நாசாவின் ஜெட்ப்ராபல்ஷன் ஆய்வகத்தால் கட்டப்பட்ட சந்திரயான் -1  இன்சந்திரன்  மினரல ஜிமேப்பர் கருவி அல்லது எம் 3யின் தரவுகளிலிருந்து சந்திர மேற்பரப்பில் உள்ள நீரைப்பற்றி ஹவாய் பல்கலைக்கழகத்தின்முன்னணி எழுத்தாளர் ஷுய்லி விரிவாக ஆய்வு செய்துள்ளார்.