விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்களால் மகிழ்ச்சி அடையும் நாள்!

0
107
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்களால் மகிழ்ச்சி அடையும் நாள்!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்களால் மகிழ்ச்சி அடையும் நாள். அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும். பஞ்சமஸ்தானமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் மனதை ஆன்மீக விஷயங்களை நாட்டம் கொண்டால் பலன்கள் வந்து சேரும்.

 

குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் வேலைகளும் குறையும்.

 

அரசியலில் இருக்கும் அன்பர்கள் இன்றைக்கு அருமையான நாளாக இருக்கும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமானம் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த குழப்பமான சூழ்நிலைகள் விலகி அருமையான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆன்மீக எண்ணங்களால் நன்மை அதிகரிக்கும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.