விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன் !! பொருளாதார நிலை உயரும் நாள்!

0
100
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன் !! பொருளாதார நிலை உயரும் நாள்!

விருச்சக ராசி அவர்களை ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். சந்திர பகவான் ஆபஸ்தானத்தில் உள்ளதால் வருமானம் வந்து சேரும். நிதி நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றம் தெரியவரும். தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பாக சில லாபங்கள் வந்து சேரலாம். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமாக நடைபெறும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சந்தோஷ சூழ்நிலையில் காணப்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக நடைபெறுவார்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.