விருச்சகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
137

விருச்சகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைய தினம் மனதில் தைரியம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கை துணை உறவினர்கள் உங்கள் நலம் விரும்பி வருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை கூடம். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக புதுப்புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் தைரியமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்த மகிழ்வார்கள்.

கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக செல்லும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஒரு வித துணிச்சல் உண்டாகும். இல்லத்தரசிகளுக்கு உடன் பிறப்புகளின் வகையில் நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.