Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல நடிகைக்கு நடக்கும் சீமந்தம்!! கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!

Seemandham for the famous actress !! Fans at the peak of the celebration !!

Seemandham for the famous actress !! Fans at the peak of the celebration !!

பிரபல நடிகைக்கு நடக்கும் சீமந்தம்!! கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை. மேலும் அவர்களின் அண்ணன் தம்பி பாசம் அனைவரையும் பிரம்மிக்கும் வகையில் இருக்கும். அன்பாலே உருவான வீடு என்ற பாட்டிற்கு  இணங்க  அண்ணன் தம்பி மற்றும் அண்ணிகளின் பாசப்பிணைப்பால் உருவான வீடு. இந்த நாடகத்தில் 4 அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவியர்கள். மேலும் கடைசி மகனான கண்ணன்  தற்போது தான் கல்லூரி படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒன்றாக கூட்டுக் குடும்பத்தில் மற்றும்

மேலும் அண்மையில் இரண்டாவது மகனான ஜீவாவின் மனைவி மீனா கதாபாத்திரத்திற்கு சீமந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அது விஜய் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. அதில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளை அழைத்து கோலாகலமாக கொண்டாடினர். இதை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்த வீட்டின் மூத்த அண்ணன் சத்தியமூர்த்தியின் மனைவி தனம் கதாபாத்திரத்திற்கு சீமந்த நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் இந்த ஒரு சீமந்தம் தான் இதுநாள் வரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகும். இதைத் தொடர்ந்து தற்போது தான் இந்த சீமந்த நிகழ்ச்சி இன்றிலிருந்து ஒளிபரப்பாக உள்ளதாக தெரிகிறது. மேலும் இதைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடனும் மேலும் இந்த சீமந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் விஜய் டிவி பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த சீமந்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Exit mobile version