சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?.

0
185

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?.

மேஷம் ராசிக்காரர்களே!.வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு உண்டாகும். செய்து முடிக்கும் வேலைகள் அனைத்தும் இன்றே செய்து முடித்து விடுவீர்கள். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவிி களுக்கிடையே பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு சரியாகும்.எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.அஸ்வினி , முன்னேற்றமான நாள்.பரணி, ஆதரவுஉண்டாகும்.கிருத்திகை,சாதகமான நாள்.

 

ரிஷபம் ராசிக்காரர்களே!.உபரி வருமானம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். திருமண தடைகள் விலகும் செயல்பாடுகளில் தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். சிலை ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அமைதியான நிலையில் இருப்பீர்கள். பழைய சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழப்பம் விலகும் நாள்.கிருத்திகை,முயற்சிகள் கைகூடும்.ரோகிணி,புரிதல் உண்டாகும்.மிருகசீரிஷம் ,குழப்பம் நீங்கும்.