Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ரொமான்டிக் கவர்ச்சியில் சீரியல் நடிகை புகைப்படம் வெளியீடு!

மக்கள் தொலைக்காட்சியில் விஜே-வாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா. கடந்த கால நாடகங்களை விட தற்போதைய சீரியல்கள் மிக நவீனகாலத்திற்கு ஏற்றாற்போல் எடுக்கப்படுவதால் அதில் நடிக்கும் பிரபலங்கள் சினிமா திரைப்பட நடிகை லெவலுக்கு பிரபலமாகி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக சித்ரா பொருந்தி இருப்பதோடு. தன்னுடைய சீரியல் ஜோடி கதிருடன் நல்ல உணர்வுள்ள நடிப்பை வெளிப்படுத்துவதில் கைதேர்ந்தவர். இந்த நாடகத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை சித்து பெற்றுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராமில் புதிய ரொமான்டிக் லுக்கில் புதிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். பாலிவுட் லெவலுக்கு தனது அழகை சித்து மெருகேற்றியுள்ளார். அவரது படம் தற்போது வைரலாகி வருகிறது. சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் புதிய போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

Exit mobile version