Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவால் தொடர் உயிரிழப்பு! அமலுக்கு வரும் ஊரடங்கு!

Corona that continues to buy humans! People in panic!

கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது.

நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை மறந்து தனது பழைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர்.மீண்டும் முதலில் ஆரம்பித்து போலவே ஐரோப்பியாவில் கொரோனா 2 வது அலை உருவாக ஆரம்பித்துவிட்டது.அதனைத்தொடர்ந்து சென்ற வருடம் நடந்தது போலவே வெளிநாடுகளில் அதாவது (ஜெர்மனி,பிரான்ஸ்) போன்ற நாடுகளில் ஊரடங்கானது  அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக நமது இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனக் கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி சட்டமன்ற தேர்தலானது 5 மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.அந்தவகையில் மக்களின் வாக்குகளை கவர்வதற்கு தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பிரச்சாரத்தால் தான் கொரோனா தொற்றானது அதிக அல்வ்யு பரவுகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பிரச்சாரத்தின் போது பொதுமக்கள்மற்றும் தொண்டர்கள் அதிக படியானோர் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருக்கின்றனர்.இதுநாள் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.குறிப்பாக மநீம கட்சி துணைத்தலைவர்,வேட்பாளர் என கட்சி தலைவர்களுக்கே கொரொனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது.கொரோன தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிலும்,பிரேசில் இரண்டாவது இடமாகவும் உள்ளது.நான்காவது இடத்திலிருந்த இந்தியா மூன்றாவது இடத்திற்கு தாவியது.

இதில் முதல் இடதில் இருக்கும் அமெரிக்கா கொரோனா பாத்திதவர்களின் எண்ணிக்கையாக 3,09,57,785 ஆக உயர்ந்துள்ளது.ஒர் நாளில் மட்டு அங்கு 456 பேர் மரணமடைந்துள்ளனர்.மொத்தம் மரணமடைத்வர்களின் எண்ணிக்கையாக 5,62,488 பேராக உள்ளது.

பிரேசிலில் ஓர் நாளில் மட்டும் 44,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.இதனைத்தொடர்ந்து ஓர் நாளில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கையாக 1,165 பேராக உள்ளனர்.அதனையடுத்து இந்தியாவில் முன்பை விட அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.ஒர் நாளில் மட்டும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையாக 68,402 பேர் உள்ளனர்.அதைப்போல ஓர் நாளில் மட்டும் 295 பேர் கொரோனா தொற்றால் உயரிழக்கின்றனர்.

இதே நிலை தீவிர அடையுமானால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படும்.

கொரோனாவால் தொடர் உயிரிழப்பு! லாக்டௌன் உறுதி!

Exit mobile version