Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீர்க்குமிழி எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்: பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை!!!

உலக சந்தையில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால் பங்குச்சந்தை, கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய வீழ்ச்சி காணும் நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை நிபுணர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

உலகில் வளர்ந்த மற்றும் முக்கிய  பொருளாதாரங்களை கொண்டுள்ள பல நாடுகளும் கூட பொருளாதாரம் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்தநிலையில் கொரோனாவால் உலக சந்தைகளில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என்ற அச்சமும், 20 ஆண்டுகளுக்கு காணாத அளவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை காணும் நிலை ஏற்படுமோ என்ற பயமும் நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே கருணா போன்ற இந்த மோசமான சூழ்நிலையில் பங்குகளை ஆத்திரப்பட்டு வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் உலகப் பொருளாதாரம் இன்னும் முடக்க காலத்தில்தான் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே “நீர்க்குமிழி எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்” இருப்பதாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை ஜாக்கிரதை….! என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Exit mobile version