Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பச்சை நிற ஸ்லீவ்ல்ஸ் உடையில் முன்னழகும், பின்னழகும் குலுங்க ஆடிய ஷிவானி, வீடியோ உள்ளே…..

Shivani narayanan insta post

ஷிவானி நாராயணன் விஜய் டிவி சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர்.

முதலில் குண்டான உடல் தோற்றத்துடன் இருந்த இவர் தற்போது மெலிந்த தேகத்துடன் சிக்கென இருக்கிறார்.

விஜய் டிவி யில் ஆண்டாள் அழகர், ஜீ தமிழில் இரட்டை ரோஜா சீரியல்கள் நடித்துள்ளார்.

சீரியல்களில் நடித்ததை விட அவருடை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் மூலமாகவே அதிக ரசிகர்களை தனது கவர்ச்சியான உடை அலங்காரத்தில் கட்டி இழுத்தவர்.

அதன் பிறகு பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை ஷிவானி போதுமான அளவில் உபயோகிக்கவில்லை.

Exit mobile version