Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி:! இனி இதற்கு கூடுதல் கட்டணம்!

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி:! இனி இதற்கு கூடுதல் கட்டணம்!

எஸ்பிஐ கிரெடிட் கார்டு வச்சிருப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க தீர்மானம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பண பரிமாற்ற கட்டணத்தையும் அதற்கான ப்ராசசிங் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது எஸ்பிஐ.

கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பணம் பரிமாற்றத்தின் கட்டணம் 99+ GST – யாக இருந்தது.ஆனால் தற்போது இந்த கட்டணத்தை 199+ GST – யாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான ப்ராசசிங் கட்டணம் 99+ GST – யாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்தக் கட்டண உயர்வு வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எஸ்பிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version