ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு மருந்தகத்தில் ,வாங்கிய பேரிச்சம்பழத்தில் எலி கழிவுகள் இருந்ததினால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நம் உடலுக்கு அயன் சத்தம் பொருளது சத்தம் பெற்றுத்தரும் பேரிச்சம்பழம் முக்கியத்துவமாக அமைகிறது.அதனை விலை கொடுத்து வாங்கும் மக்கள் மிக கவனத்துடன் நல்ல பொருட்களை வாங்கி உண்ண வேண்டும் என்று எச்சரிக்கை படுகின்றனர்.
இனிப்பு நிறைந்த பேரீச்சம்பழத்தை சில உயிரினங்கள் உண்ண நேரிடும் .அப்பொழுது அதனை கடை ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் கண்காணித்து சரியாக பராமரிப்பு செய்ய வேண்டும் .அப்படி செய்யாத ஒரு மருந்துகளைப் பற்றி புகார் எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு மருந்தகத்தில் வாங்கிய பேரிச்சம்பழத்தில் எலி கழிவுகள் இருந்ததினால், அதனை கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பேரிச்சம்பழத்தில் பேக்கெட்டாக செய்த மூடிக்கொள்ள எலியின் கழிவு இருப்பதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும், இதுகுறித்து விசாரிக்க உணவு துணையுடன் புகார் கொடுத்துள்ளனர்.