அதிர்ச்சி தகவல் : ஒரே நாளில் 7424 பேருக்கு கொரோனா உறுதி

0
192

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் 197395 பேர் இதுவரை இறந்துள்ளனர். அடுத்தாக இந்தியாவில் 77506 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 702088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரு நாளில் 7,424 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொலம்பியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை  22518  ஆக உயர்ந்துள்ளது.