கமலால் வாழ்க்கையை தொலைத்த நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்! அந்த படத்திற்கு பின்னர் நடிக்காததற்கு காரணம் இது தான்!!

0
84
#image_title

கமலால் வாழ்க்கையை தொலைத்த நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்! அந்த படத்திற்கு பின்னர் நடிக்காததற்கு காரணம் இது தான்!!

கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி,இயக்கி நடித்த படம் விருமாண்டி.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார்.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 40 கோடி வரை வசூல் செய்து வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.இப்படத்திற்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமிக்கு எதிர்பார்த்த படவாய்ப்புகள் கிடைக்காததால் அமெரிக்காவிற்கு சென்று ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

தமிழில் வானவில்,சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அபிராமி 19 வயதில் விருமாண்டி படத்தில் கமலுடன் மிகவும் நெருக்கமாக நடித்து அனைவரையும் வாயடைக்க வைத்தார்.இவரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இது குறித்து சமீபத்தில் சமூக வலைதள பேட்டியில் அபிராமி தான் ஏன் விருமாண்டி படத்திற்கு பின்னர் நீண்ட ஆண்டுகளாக படங்களில் நடிக்க வில்லை என்பதை குறித்து ஓபனாக பேசினார்.அதில் விருமாண்டி படத்தில் நடிக்கும் பொழுது தனக்கு வயது 19 தான் இருக்கும்.ஆனால் அப்படத்தில் சிறப்பாக நடித்ததால் எனக்கு பாராட்டு கிடைத்தது.ஆனால் இப்படத்திற்கு பின்னர் படிப்பை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன்.

அதனால் தான் அமெரிக்கா சென்று விட்டேன் என்று தெரிவித்தார்.ஆனால் இவர் கமலுடன் மிகவும் நெருக்கமாக நடித்ததால் தான் சினி பீல்டில் வாய்ப்பு கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டார் என்று உண்மை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இவர் மட்டுமல்ல ரேகா,ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பல நடிகைகள் கமலின் காம வலையில் சிக்கி வாழ்க்கையை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.