Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமெரிக்க பிரபலங்கள் கூறிய அதிர்ச்சி தகவல்கள்

பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதைத் தடைசெய்யும் மற்றோர் இயக்கத்தில், ஜூலை மாத நிலவரப்படி, 1,000 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன. சமூக ஊடகத் தளங்களில் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிம் கார்டேஷியன், லியோனார்டோ டி காப்ரியோ, மைக்கல் ஜோர்டன் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று தங்களுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்  பக்கங்களில் எதையும் பதிவு செய்யப்போவதில்லை மற்றும் “Stop Hate for Profit” எனும் இயக்கத்தின் ஓர் அங்கமாக சமூக ஊடகங்களில் இன்று பதிவிடப் போவதில்லை என்று பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version