Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி மீது துப்பாக்கிசூடு! 15 பேர் பலி 24பேர் காயம்!

Shooting at the school! 15 people died and 24 people were injured!

Shooting at the school! 15 people died and 24 people were injured!

பள்ளி மீது துப்பாக்கிசூடு! 15 பேர் பலி 24பேர் காயம்!

ரஷியப் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் ஒரு நகரில் செயல்பட்டு வரும் அந்த பள்ளியில் வாளகத்தில் முன்னாள் மாணவர் நேற்று சரமாரியாக  துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் அதில் 11மாணவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 22 மாணவர்கள் உள்ளபட 24 பேர் காயமடைந்துள்ளனர் இந்த தாக்குதலை நடத்திய அந்த பள்ளியின் முன்னாள் மாணவன் ஆர்டியோம் கஸான்ட்செவ் என்ற வாலிபர் தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ரஷிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாக்குதல் நடத்திய அந்த நபர் நாஜிக்களின் அடையாளங்கள் பொறித்த டிசர்ட் அணிந்திருந்தார் எனவும் தெரியவந்தது. அவர் மன நல குறைவால் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.இந்த தாக்குதல் நோக்கம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.அந்த விசாரணையில் துப்பாக்கிச்சூடு பயங்கரவாத அமைப்பு மூலம் நடத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version