Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

க்யூட்னஸ் ஓவர்லோட்..,ஸ்ரேயா சரணின் மிக கவர்ச்சியான புகைப்படம்!! சொக்கிப்போன ரசிகர்கள்!!

கோலிவுட்டில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுலாம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக தொடங்கினார்.

மேலும், 2002ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற வெற்றி தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் மிகவும் பிரபலமானார். இதன் பின்னர் தெலுங்கு திரைப்படங்களில் பல முக்கிய நடிகர்களுடன் நடித்தார்.

மேலும், தமிழில் அழகிய தமிழ் மகன், தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினி நடித்த சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ஒரு பிரபலமான நடிகை ஆனார். அதன்பின் மார்ச் 12,2018 ஆம் ஆண்டு உருசியாவில் சார்ந்த டென்னிஸ் வீரர் ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அங்கேயே செட்டிலாகி விட்டார்.

இந்த நிலையில், ஸ்ரேயா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகின்றது.

அதனை கண்ட தமிழ் ரசிகர்கள், நீங்கள் தான் எங்களுடைய தேவதை எனவும், க்யூட்னஸ் ஓவர்லோட் என்றும், உங்களை தமிழ் சினிமாவில் மிகவும் மிஸ் பண்ணுகிறோம் என்றும் கூறியுள்ளனர். மேலும், மீண்டும் தமிழில் நீங்கள் நடிக்க வேண்டும் எனவும் நாங்கள் மிக ஆர்வமாக காத்திருக்கிறோம் என்றும் கூறி வருகின்றனர்.

Exit mobile version