Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

48 வயதில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை கலங்கவைத்த சிம்புவின் மன்மதன் பட நடிகை!

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான படம்தான் மன்மதன். இது சிம்புவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்று கூறலாம். இதில் நடிகர் சிம்பு, ஜோதிகா, கவுண்டமணி போன்ற பல பிரபலங்கள் நடித்து இருப்பர்.

சிம்புதான் இந்தப் படத்தை இயக்கி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்  ஆனது.

இந்தப் படத்தின் ஆரம்ப காட்சியில் டாக்டர் கதாபாத்திரத்தில் வருபவர்தான் மந்திரா பேடி. இவர் பாலிவுட்டில் பிரபல நடிகை ஆவார். மன்மதன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் பெருமளவில் கவர்ந்தார் என்றே கூறலாம்.

தற்போது 48 வயதான மந்த்ரா சமீபத்தில் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார். இந்த போட்டோவை இணையதள வாசிகள் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version