Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாடகி சுசித்ராவின் அடுத்த அதிரடி நடிகர் கமலஹாசனின் பர்த்டே பார்டியில் கொகைன் பயன்பாடு!! நீங்களுமா என ரசிகர்கள் அதிர்ச்சி!!

singer-suchitras-next-action-actor-kamal-haasans-birthday-party-uses-cocaine-fans-are-shocked-that-you-are

singer-suchitras-next-action-actor-kamal-haasans-birthday-party-uses-cocaine-fans-are-shocked-that-you-are

பாடகி சுசித்ராவின் அடுத்த அதிரடி நடிகர் கமலஹாசனின் பர்த்டே பார்டியில் கொகைன் பயன்பாடு!! நீங்களுமா என ரசிகர்கள் அதிர்ச்சி!!

தமிழ் சினிமாவின் பின்னணி பாடகியாக பாடி புகழ் பெற்றவர் பாடகி சுசித்ரா. இவர் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைபடங்களை வெளியிட்டு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் அவருடைய கணவரும் நடிகருமான கார்த்திக்குமார் என்பவர் சுசித்ராவை விவாகரத்து செய்தார். மேலும் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டதாக நடிகர் கார்த்திக்குமார் கூறி விவாகரத்து பெற்றார். இதற்கு முக்கிய காரணமே சுச்சி லீக்ஸ்ல் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தான்.

இதில் முக்கியமாக நடிகர் தனுஷும் திரிஷாவும் ஒன்றாக இருந்தது, நிகில் கல்ராணி மற்றும் அனிருத் போன்றோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தின. இதனால் அவருடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா கூறினார். கொஞ்ச நாள் அமைதியாக இருந்தவர் மீண்டும் களத்தில் இறங்கி நடிகர்களின் அந்தரங்களை வெளியிட்டு பகீர் கிளப்பி வருகிறார்

இப்போது மீண்டும் அவர் youtube சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் தனது முன்னாள் கணவர் ஓரின இனத்தவர் என்றும் அவரும் தனுஷும் ஒரே அறையில் ஒன்றாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் கமலஹாசன் வைத்த பர்த்டே பார்ட்டியில் வெள்ளி தாம்பூலத்தில் வைத்து விருந்தினர்களுக்கும், நடிகர்களுக்கும் கொகைன் பகிரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
கோலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் சாதாரணமாக நடக்க கூடியது என கூறியிருப்பது பெரும் பரபரப்பை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version