Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் கொழு கொழு தொப்பை ஒரு இரவில் காணாமல் போக இந்த மேஜிக் பானத்தை பருகுங்கள்..!

#image_title

வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் கொழு கொழு தொப்பை ஒரு இரவில் காணாமல் போக இந்த மேஜிக் பானத்தை பருகுங்கள்..!

இன்றைய உலகில் ஆரோக்கியமற்ற உணவமுறை பழக்கத்தால் உடல் பருமன் கொண்டவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என்று அனைவரும் தொப்பை இருக்கிறது. இவ்வாறு இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடும்.

வயிற்றுப்பகுதியில் அதிகளவில் கொழுப்பு தேங்கி கிடந்தால் சர்க்கரை நோய், இதய நோய் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே தொப்பை மற்றும் உடல் பருமனை அவசியம் குறைக்க வேண்டும்.

தொப்பை ஏற்படக் காரணங்கள்:-

எண்ணெய் உணவு, உடல் உழைப்பு இல்லாமை, அதிக இனிப்பு உணவு, முறையற்ற தூக்கம்
வேலைப்பளு, மன அழுத்தம், அதிகளவு உணவு உட்கொள்ளுதல் ஆகியவை தொப்பை வரக் காரணங்களாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*ஓமம்

*பூண்டு

*சீரகம்

*எலுமிச்சை சாறு

*தேன்

செய்முறை..,

ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டி இடித்த சீரகத்தை சேர்த்து1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.

மறுநாள் காலையில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சீரகம் ஊறவைத்த தண்ணீரை ஊற்றவும். அடுத்து அதில் சிறிதளவு ஓமம், 1 பல் இடித்த பூண்டு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து அதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகவும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் வயிற்றுக் கீழ் தொங்கி கிடந்த தொப்பை சில தினங்களில் கரைந்து விடும்.

Exit mobile version