Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூக்கம் மரணத்தை ஏற்படுத்துகின்றது! வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல்!!

#image_title

தூக்கம் மரணத்தை ஏற்படுத்துகின்றது! வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல்!
நாம் அதிக நேரம் தூங்குவதால் இது மரணத்தை ஏற்படுத்துகின்றது என்று வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வர்ஜீனிய மருத்துவப் பல்கலைக் கழகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இதில் அதிகமாக தூங்குபவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் CCHS நோய் வருவதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது இரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த சி.சி.ஹெச்.எஸ் நோய் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த CCHS நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும் எனவும் பிறகு நியாபக மறதி ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Exit mobile version