Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதிமன்றம் கட்சியுடன் கூட்டணி! கமல் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

SMK Alliance With MNM! Sudden Announcement By Kamal!

SMK Alliance With MNM! Sudden Announcement By Kamal!

சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதிமன்றம் கட்சியுடன் கூட்டணி! கமல் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நெருங்கி வரும் வேளையில் பலகட்சிகள் கூட்டணி முறையில் சேர யோசித்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று சரத்குமார் நடத்திய பொதுகூட்டத்தில் கமல் அவர்கள் தன்னுடன் கூட்டணி வைத்துகொள்வார் எனக் கூறினார்.அதனையடுத்து அவர் தான் சமுத்துவ மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் எனவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார்.

இதை ஒப்புகொள்ளும் விதமாக கமல் அவர்கள் கை குலுக்கி சென்றதாகவும் சமத்துவ மக்கள் கட்சின் தலைவர் சரத்குமார் கூறினார்.சமத்துவ மக்கள் கட்சி தலைவர்  சரத்குமார் கூறியதை பற்றி செய்தியாளர்கள் கமலிடம் கேள்வி கேட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறியது,சரத்குமார் சொன்னதை நான் முற்றிலும் மறுக்கிறேன் என  மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.கை குலுக்கி சென்றால் கூட்டணி வைத்துக்கொள்ள ஒப்புகொள்வதாக அர்த்தமா என சமத்துவ மக்கள் கட்சிக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version