Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரிசியில் இத்தனை வகைகளா? எந்தெந்த அரிசி எந்தெந்த வியாதிகளுக்கு தெரியுமா?

அரிசியில் இத்தனை வகைகளா? எந்தெந்த அரிசி எந்தெந்த வியாதிகளுக்கு தெரியுமா?

பொதுவாகவே சர்க்கரை வியாதி வந்து விட்டாலே சப்பாத்தி, சர்க்கரை இல்லாத உணவுகள் தான் அதிகம் எடுத்துக் கொள்வர். குறிப்பாக சாப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அவ்வாறு இருப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம்.

கருப்பு கவுனி அரிசி:

இது இந்த அரிசியை மன்னர்கள் சாப்பிடுவது வழக்கம். புற்றுநோய் வராமல் இருக்கும் இன்சுலினை சுரக்க உதவும்.

பூங்கார் அரிசி:

சுகப்பிரசவம் விரும்பும் தாய்மார்கள் அரிசையை உண்ணலாம். தாய்ப்பால் சுரக்க மிகவும் உதவும்.

காட்டு யானை அரிசி:

நீரிழிவு மலச்சிக்கல் போன்றவை உள்ளவர்கள் இந்த அரிசியை உண்ணலாம்.

கருத்தக்காரர் அரசி:

இந்த அரிசியும் மூலம் மலச்சிக்கல் போன்றவை குணமாக்க உதவும்.

இலுப்பைப்பூ சாம்பார் அரிசி:

பக்கவாத நோய் கால் வலி போன்ற வலி நோய்களுக்கு இது அருமருந்து.

கருடன் சம்பா அரிசி:

உடலில் ரத்தம் சீராக இருக்க உதவும் உடலை ஆரோக்கியமாக வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசி:

இது ஆண்மையைப் பெருக்கும் தன்மை உடையது. உடல் நலத்திற்கு நல்ல வலுவை கொடுக்கும்.

காலநாமக் அரிசி:

இந்த அரிசியை புத்தர் சாப்பிட்டது என்று கூறுவர். மூளை மற்றும் ரத்தம்,

சிறுநீரகம் சீராக இயங்க உதவும்.

மூங்கில் அரிசி:

மூட்டு வலி முழங்கால் வலிக்கு உள்ளவர்கள் இந்த அரிசையை உண்ணலாம்.

தங்கச் அம்மா அரிசி:

இந்த அரிசி இதயத்தில் ஏற்படும் வியாதிகளை குணமாக்கி இதயம் வலுப்பெற உதவும்.

கார் அரிசி:

தோல் நோய்கள் அனைத்தும் சரியாக இவ்வரிசியை அக்காலத்தில் சாப்பிடுவர்.

 

Exit mobile version