Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படும்?

தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்காலிக அடிப்படையில் சமூக பணியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் பெயர் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
பதவியின் பெயர் – சமூகப்பணியாளர் (Social Worker)
காலிப்பணியிடம் -1
வயது வரம்பு – அதிகபட்சம் 40 வயது
சம்பளம்- ரூ.18,536/-
ஊர்– தருமபுரி

சமூகப் பணி, சமூகவியல், சமூக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌,

சமூகப்பாதுகாப்புத்துறை,

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌,

தருமபுரி.

விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்பக் கடைசி நாள் : 21.11.2022 மாலை 05.45 வரை.

Exit mobile version