Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முடிவில்லா முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு!! 100% அனுபவ உண்மை!!

முடிவில்லா முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு!! 100% அனுபவ உண்மை!!

பலருக்கும் முடி சம்பந்தமான பல பிரச்சனைகள் உள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் இளைஞர்களுக்கே முடி உதிர்வு, நரைமுடி பிரச்சனை உள்ளது. இதற்கெல்லாம் காரணம் அதீத மன அழுத்தம், சீரற்ற உணவு முறை அனைத்துமே காரணம். பலரும் முடியை சரியான முறையில் பராமரிப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. அவ்வாறு இருப்பவர்கள் இந்த ஒரு முறையை பின்பற்றினால் போதும் முடி காடு போல் வளரும். முதலில் அந்த பட்டியலில் இருப்பது ஆளி விதைகள்.

இந்த விதைகளை இரண்டு டேபிள் ஸ்பூனிலே 6400 மில்லி கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இந்த அமலமானது மொழியை வலுப்படுத்த உதவும். இந்த பட்டியலில் இரண்டாவதாக இருப்பது நெல்லிக்கனி. நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் நமது முடியை அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர உதவும்.

இந்த நெல்லிக்கனியில் உள்ள கொலோஜைன் முடி உதிர்வதை கட்டுப்படுத்தவும். மூன்றாவதாக இருப்பது கறிவேப்பிலை. கருவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் ஈ ஆனது தலைமுடி நீளமாக வளர மிகவும் உதவும். மேலும் கூந்தல் பளபளப்பாக இருக்க இது மிகவும் உதவும். தினந்தோறும் கருவேப்பிலை சாறு அருந்தி வந்தாலே முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.

Exit mobile version