Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஷ்யாவில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த தமிழர்களை மீட்ட பாலிவுட் நடிகர்!!!

கொரோனா தாக்கத்தால் பாமர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்படும் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்.

ஏனென்றால் இவர் ஏழைகளுக்கு ஓடோடி சென்று உதவி செய்து வருகிறார். அதற்கென ஒரு ஹெல்ப் லைன் ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளார்.

அது மட்டும், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு அவதிப்பட்ட நிலையில், இவர்  தாமாக முன்வந்து களத்தில் முன் வந்து இறங்கி ஏராளமான பேருந்துகளையும் நாய்களையும் ஏற்பாடு செய்து அவர்களை பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அது  மட்டுமல்லாமல், தட் தற்போது ரஷ்யா சிக்கி 91 தமிழ் மாணவர்களை இந்தியாவிற்கு தனது சொந்த செலவிலேயே வரவழைத்தார். இவர்களுக்கு எனஇரண்டு இருக்கைகள் கொண்ட விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதற்கு மொத்த செலவையும் அவரே ஏற்றுக் கொண்டார். இது வியப்புக்குரிய விஷயமல்லவா, நேற்று அவர்கள் அனைவரும் சென்னை வந்தடைந்தனர். 

இவரது இந்த செயல் எல்லாம் பார்க்கும் பொழுது, மக்கள் அனைவரும் இவரை மனித உருவில் இருக்கும் கடவுள் என்று எண்ணுகின்றனர் அந்த அளவிற்கு உதவிகள் பல புரிந்து வருகிறார்.

Exit mobile version